வியாழன், 12 ஆகஸ்ட், 2021

எருமையூர் குறிப்புகள்..

மகிஷநாடு எனப்படும் எருமையூரை ஆண்ட அசுரகுல மாமன்னன் மகிசாசுரனின் மைசூர் சிலை படம்.. "மகிஷம்" என்ற வடமொழி சொல்லுக்கு "எருமை" என்பது தமிழ்பெயராகும்..

எருமையூர் பற்றிய இலக்கிய விவரங்களை மயிலை சீனு.வேங்கடசாமி அவர்களின் முன்னுறை வழியாக முதலில் அறிவோம்..

மேலதிக விவரங்கள் விரைவில் எழுதப்படும்..

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335