வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

வெள்ளாளன் மாப்புள்ளிகளில் சோழன் பறையன் கல்வெட்டு


நான்கு வர்ணத்தாரில் இன்றைய வெள்ளாள வர்ணத்தார் செய்யும் வரலாற்று திரிபுகள் சொல்லிமாளாத அளவில் உள்ளதை பலரும் அறிவர்,

உதாரணமாக வெள்ளான் மலையன் என கல்வெட்டு வரின் மலையர்குலம் நான் என்பது & வெள்ளாளன் முனையதரையன் & வெள்ளாளன் வாணாதிராயன் என கல்வெட்டுகள் வரின் வாணர்குலமும் நான் என்பது அப்படியே ஒரு யூடர்ன் போட்டு சோழரும் நாங்கதான் என்பது போன்ற நகைச்சுவைகளை செய்வதில் தனிச்சிறப்பானவர்கள் நாலாங்குலத்தார்...

அவர்கள் "வெள்ளாளர்" என்பது ஓர் இனத்தை குறிக்காது என்பதை உணர சமீபத்திய "தேவந்திரகுல வேளாளர்" அரசானை மற்றும் "இசை வேளாளர்" எனும் தெலுங்குசாதி அரசானைகள் முன்னுதாரனமாக இருக்கின்றது,

இக்கல்வெட்டை கவணியுங்கள்;

"வெள்ளாளன் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான"

என வருகிறது,

இதற்கு வெள்ளாளரில் பறையர் சாதியும் ஒருவர் என்பரா நாலாங்குலத்தார் என புரியலை..?

ஆண்டவனுக்கே வெளிச்சம்..?

++++

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக