விந்திய மலையர்களை குறிக்கும் பெயர் வித்யாதரர் அதன் மற்றொரு வடிவமே விச்சாதரர்..
இந்த விச்சாதரர் என்ற பெயருடன் வாணாதிராயர்களின் பல கல்வெட்டுகளை ஏறகனவே நமது தளத்தில் பதிந்துள்ளோம் இக்கல்வெட்டு சிறப்பு "விச்சாதர பல்லவரையனியின சாத்தன் தமிழன்" என்தன் வாயிலாக தமிழன் என்ற பெயரை பல நூற்றான்டிற்கு முன்னரே மாவலி வாணர் குலம் பயன்படுத்தியதை பதிவு செய்யவே ஆகும்..
+++
"சிறுவம்பூருடையான் வாணவிச்சாதிரன்" கல்வெட்டின் 9 வது வரி..
++
ஸ்ரீ மாவலி வாணவிச்சாதிரன் கல்வெட்டு..
+++
***
விச்சாதரர்(விஞ்சையர்) என்பவரை இயக்கர் எனக்கூறும் திருவிளையாடல் புராண விளக்கம்;
*************
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்
9500888335