செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

வெள்ளாளர் பிரிவு ஆவணங்கள்..

நாண்ங்கு வர்ணத்தையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட பழமையான குலங்களில் ஒன்று மலையர் குலமான "மாவலி வாணர்" குலம் என்பதற்கு பல்வேறு கல்வெட்டு சான்றுகள் உண்டு,

அவற்றில் முக்கியமானவற்றை தொகுப்பதே இக்கட்டுறையின் நோக்கம்..

கிபி 13 ஆம் நூற்றாண்டில் வெள்ளாளன் "பெரியதேவனான வாணராயன்" கல்வெட்டு..

***


***

கள்வரிடம்(திருடர்) இருந்து தன் நாட்டு ஆநிறைகளை காக்க உயிர்நீத்தவர் வேளாளன் எனக்கூறப்படும் கல்வெட்டு..
***

அன்றைய தகடூர் இன்றை தர்மபுரி பிற்கால அதியமான் + பல்லவர் கால 6 ம் நூற்றாண்டு கல்வெட்டு "வேளாள" நாட்டையாண்ட கலியடக்கியார் என்பவர் புலியோடு சண்டையிட்டு இறந்தவர்  நினைவாக எடுப்பிக்கபட்ட நடுகல்  புலிகுத்தி கல்,

வேளாளல நாட்டையான்டவராக "பெரும்பாணப்பாடி பெருபாண இளவரையர்" என மாவலி வாணாதிராயன் கூறப்படும் செய்தி..

***

நமது தலத்தில் முனையதரையரை மலையர்குலம் எனக்கூறும் தனிகட்டுறை பதிந்துள்ளோம் இக்கல்வெட்டு "முனையதரையர் வெள்ளாளர்"

பட்டன்,பிரம்மராயன் எனப்படும் வாணர்குல கல்வெட்டுகளை ஏற்கனவே நமது தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம், வணிகன் வாணாதிராயன் கல்வெட்டும் பதிந்துள்ளோம், இங்கனம் நால் வர்ணத்தில் நாண்ங்கவது வர்ண அடையாளத்தில் உள்ள மலையர்குல கல்வெட்டுகள் 
இதர விவரங்கள் யாவும் இக்கட்டுறையில் இனைக்கப்படும்..

++

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக