காளையார்கோவில் மருதுபாண்டியர் மனிமண்டபத்தில் 63 நாயன்மார்களில் மருதுபாண்டியர் குடும்பத்தின் மிலாடு எனப்படும் "நடுநாட்டு" கடையேழு வள்ளல் குலமான மலையர்குல மன்னர்கள் 1.குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார்,2.நரசிங்க முனையரையர் ஆகியோரின் நினைவாக மாதாந்திர திருவாதிரை நாளில் அன்னதானம் நிகழ்வு நடைபெற்ற படங்கள் யாவையும் தொகுக்கும் கட்டுறை இதுவாகும்..
மாமன்னர் மருதுபாண்டியர் அறக்கட்டளை தலைவர் அண்ணன் "பெமினா நாகராஜன்" அவர்கள் நமது நாயன்மார் படங்களுக்கு பூஜை நிகழ்வின்போது வணங்கியது,
மாமன்னர் மருதுபாண்டியர் அறக்கட்டளை_காளையார்கோவில் தலைவர் திரு பெமினா நாகராஜன் அவர்கள் அன்னதானம் செய்தபோது வைத்த பதாகை படம்,
வருடாந்திர குருபூஜைகள் அல்லாது இங்கனம் மாத திருவாதிரை நாட்களிலும் முக்கிய நன்னாள்களிலும் நமது "மலையர்" குடும்பத்தின் நாயன்மார் இருவருக்கும் பூஜை நிகழ்வும் அன்னதானமும் செய்யப்படுகிறது..
நமது மலைநாட்டின் தலைநகர் திருக்கோவிலூர் மன்னர் மெய்ப்பொருள் நாயனார் வருடாந்திர கார்த்திகை உத்திர குருபூஜை படங்கள் நமது தளத்தில் தனி கட்டுறையாக முழு படங்களுடன் உள்ளது காண விரும்புபவர்கள் அவற்றை வாசிக்க வேண்டுகிறோம்..
காளையார்கோவிலின் மேலும் முக்கிய நிகழ்வு படங்கள் சுமார் 50 இக்கட்டுறையில் இனைக்கப்படும்..
+++
@#டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக