தெலுங்கு கல்வெட்டில் மிகத்தெளிவாக ச"ச்" சூத்திரன் என்று கூறப்பட்ட கருணாகர தொண்டைமான் கல்வெட்டு பாடம்;👇👇👇
முதலாம் குலோத்துங்க சோழன் 33ம் ஆண்டு கல்வெட்டு.
தரக்கசாரமம் திருத்தல கல்வெட்டு,கிழக்கு கோதாவரி மாவட்டம்,ஆந்திர பிரதேசம்.
இப்பதிவு ஆவண தொகுப்பும் & விளக்கமும் @ யதுகுலம் யாதவர் உறவினர்கள்..
**********
**********
சச்சூத்ர (சத்சூத்ரர்/Good-Shudra) - கருணாகர தொண்டைமான் :
------------------------------------------------------------------------
தெலுங்கு சாசனத்தில் கருணாகர தொண்டைமான் தன்னை "சச்சூத்திரர்" என்றும் "சச்சூத்திர_சூடாமணி" என்றும் குறிப்பிட்டு அவர் சூத்திர வர்ணத்தவர் என்பதை குறிப்பிட்டுள்ளார்...
* 6வது வரி "సచ్ఛూద్ర_పుంగవ"
(சச்சூத்ர புங்கவ [புங்கவுடு] - சத்சூத்திர குலத்தில் சிறந்தவன்/உத்தமன்) கல்வெட்டு:👇👇👇👇👇
👆👆👆👆👆👆
* 10வது வரி "సచ్ఛూద్ర_చూడామణి" (சச்சூத்ர சூடாமணி - சத்சூத்திர குலத்து சூடாமணியாக விளங்குபவன்)
சச்சூத்ரர் என்பதன் தெலுங்கு எழுத்து "సచ్ఛూద్ర" (சமஸ்கிருதம் : सच्छूद्र)
இதில்,
స = ச (SA)
చ్ఛూ = ச்சூ (CCHU)
ద్ర = த்ர (DRA)
என்பது சேர்த்தே கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளது. இவைகளை இஷ்டப்படி பிரித்து பொருள் கொள்ள முடியாது காரணம் "ச" விற்கு பிறகு வல்லின ஒற்று(ச்) இடம்பெறுகிறது.
அதாவது "ச + ச்சூத்ர" என்றோ அல்லது "சச் + சூத்ரர்" என எப்படி பிரித்தாலும் இச்சொல்லில் வல்லின மெய்யான "ச்" மிகுந்திருப்பதால் எப்படி பிரித்தாலும் ஒரு சொல்லாக ஒரே பொருளையே தரும்.
చ్(ச்) + ఛూ(சூ) = தெலுங்கில் இச்சொற்கள் இணைத்து எழுதும் போது 👉 "చ్ఛూ" =ச்சூ இவ்வாறாக எழுத்து மாற்றம் பெறுவதே தெலுங்கின் நடைமுறை எழுத்திலக்கணம். இதன்பொருள் "தூய_சூத்திரர்" அதாவது "சத்சூத்திரர்" என்பதே.
பொருள் விளக்கம்;
ஸ்கந்த புராண மேற்கோள்;👇👇
தெலுங்கில் சச்சூத்திர;👇👇
வராக புராணம் அத்தியாயம் 1ல் சூத்திரர்;👇👇
வியாசர் இயற்றிய விஷ்ணு சகஸ்ரநாமம்;👇👇
👇👇
மேலே பல மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளது அதன்படி "ச" "ச்சூ" "த்ர" வடிவம் எங்கனம் உள்ளது என்ற விளக்கம்..👇👇
"சத்சூத்திர புங்கவ" எனில் தூய சூத்திரகுலத்தில் சிறந்தவன் என்பதே பொருள்,
***
எனவே, கருணாகர தொண்டைமானை உரிமைக்கோருபவர்கள் எவராக இருந்தாலும் தாங்கள் சத்-சூத்திரர் என ஏற்றுக்கொண்டு அதற்குரிய ஆவணங்களை வைத்திருந்தால் மட்டுமே உரிமைக்கோரமுடியும் என்பதே நிதர்சனம்.
இந்த சூத்ர, சச்சூத்ரர் முதலிய சொற்களுக்கு உண்டான தெலுங்கு மற்றும் சமஸ்கிருத எழுத்துகள்
* வராகபுராணம்
* ஸ்கந்த புராணம்
* பவிஸ்ய புராணம்
* விஷ்ணு சகஸ்ரநாமம்...
முதலியவைகளில் இருந்து எடுக்கப்பட்டவைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
* கருணாகர தொண்டைமானின் "சச்சூத்ர" கல்வெட்டு
* "சச்சூத்திரர்" பொருள், எடுத்தாளப்பட்ட விதம் ஆகியவைகளும் மேலே ஆவணங்களாக இணைக்கப்பட்டுள்ளது.
**************************************************************************************
கல்வெட்டு நிலமை இங்கனம் இருக்க ச"த்" அல்லது ச"ச்" சூத்திர என வரும் கல்வெட்டில் மிகத்தெளிவாக வரும் வல்லின ஒற்று "ச்" என்பதை மறைத்துவிட்டு வேறு கதை எழுதி சுய இன்பம் அடைகிறர் "வன்னியர்" சமுதாய நண்பர்கள் என்பதை ஆதாரமுடன் வெளிச்சம்போட்டு காட்டிய யதுகுலம் யாதவர் சமுதாய உறவினர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்..
வன்னியர் புரட்டு படங்கள் கீழே 👇👇
ச"ச்" சூத்திர என வரும் ஒரிஜினல் கல்வெட்டின் பொருளை மாற்றி "ச்" இல்லாமல் "ச சூத்திர" என வன்னியர் சமுதாயத்தார் தனக்கு பிடித்தபடி கதை எழுதும் படங்கள் மேலே இனைக்கப்பட்டுள்ளது...
**************************************************************************************
Once Again Thanks To
யதுகுலம் யாதவர் உறவினர்களுக்கு...
By
@ VKGN குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக