மூவேந்த வேளான் எனும் சமூகத் தரத்தை (அரசியல் அதிகாரிகள்) குயவர்களும் பெற்றிருந்ததை இந்த சாசனம் எடுத்தியம்புகிறது. மேலும் வெட்கோவர் எனும் குயவர்கள் வலங்கையில் இருந்ததையும் குறிப்பிடுகிறது.
" இப்படிக்கு நாட்டுக் கணக்கு திருக்கோட்டியூர் வெட்கோவன் வலங்கை நாராயண மூவேந்த வேளான் எழுத்து"
"இவை மட்டியூருடையான் வெட்கோவன் நிருப சேகர மூவேந்த வேளான் எழுத்து"
Source..
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
20/05/2022
***
மூவேந்த வேளான் என்பது பல சாதியருக்கும் வரும் பட்ட அந்தஸ்து மட்டுமே என்பதை உறுதி செய்யும் கல்வெட்டு இதுவாகும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக