ஞாயிறு, 29 மே, 2022

இடையரில் தேவன் கல்வெட்டுகள்..

**
**
**

முல்லை நில யதுகுல யாதவர்களை "யாதவராய தேவர்" என பல கல்வெட்டுகள் கூறப்படுவதோடு இடையர் எனக்கூறி தேவன் எனும் கல்வெட்டுகளும் உண்டு என்பதற்கான கல்வெட்டுகளை மேலே பார்த்துள்ளோம்..

இங்கனமான கிடைக்கும் கல்வெட்டுகள் அனைத்தும் இக்கட்டுரையில் இனைக்கப்படும்...

கடந்த நமது தள கட்டுரைகளில் "கோன்" பட்டமுடன் குருகுலராயர்கள் கூறப்படும் கல்வெட்டுகளை பதிந்துள்ளோம் அதே போல "தேவர்" என்பதும் யதுகுலத்தோர் & குருகுல மரபினர் இருவருக்கும் பட்டம் மட்டுமே என்பதை உறவினர்கள் அனைவரும் புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவிடும் என நம்புகிறோம்..

****
@ VKGN குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக