திங்கள், 16 மே, 2022

ரிக் வேதத்தில் விஷ்ணு..


ரிக் வேதத்தில் ஆதித்யரில் ஒருவரான மற்றும் ரிக் வேதத்தில் பரமாத்மா எனப்படும் ஒரே கடவுளான "விஷ்ணு"வை பற்றிய ஸ்லோக விவரங்களை சேமிப்பது இக்கட்டுரை..

**
**
அசுரர் & தேவர் போர் விவரங்களை கூறும் பழமையான நூலான ரிக்வேத விவரங்கள் வரலாற்று தேடலுடையவர்களுக்கு இன்றியமையாதது அதன் சொல்லப்படாத கோனத்திலான விடயஙகளுடன் இக்கட்டுரை இருக்கும்..

2022_மே மாத காலங்களில் ரிக் வேதம் வாசிப்பு காலங்களில் இதை எழுதுகிறேன் வாசிப்பு நிறைவடைந்து தேவையான ஸலோக படங்கள் அனைத்தையும் இங்கு பிரசுரித்து கட்டுரை நிறைவு செய்யப்படும்...

@VKGN_குருகுலராயன் சுரேஷ்_அகமுடையார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக