புதன், 19 மே, 2021

குருகுலராயன் கல்வெட்டுகள் பாகம்_3..


தென்பெண்ணை வடக்கு "வாணகோப்பாடி" &  தென்பெண்ணை தெற்கு "மிலாடு" பகுதியை சேர்ந்த வடதமிழக அகமுடையார் சொந்தங்களுக்கும் & தமிழகம் முழுவதுமான மாமன்னர் மருதுபாண்டியர் குல சொந்தங்களுக்கும் 
கடந்த "குருகுலராயன் கல்வெட்டுகள் பாகம் 1 & 2  ஆகியவற்றையும் பாகம் 3 இக்கட்டுறையையும் பெருமையுடன் சமர்ப்பிப்பது;👇👇 

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
(18 கோட்டைப்பற்று தேவன்)
அலைபேசி_9500888335..

பாகம்_3 இக்கட்டுறையில் "குருகுலராயன்" கல்வெட்டுகளை காண்பதற்கு முன்னர் "ஸ்ரீ" அடைமொழியுடன் "உடையான்" என நேரிடையாக வாணாதிராயன் குறிக்கப்படும் ஓர் கல்வெட்டை பதிந்துவிட்டு 👇👇
இதே கல்வெட்டு விவரத்தை வேதாச்சாலம் ஐயா தொகுத்த "ஆவணம் நூல்" தொகுதி 16ம் கூறியுள்ளது; 👇👇
+++

குருமரபு மகாபாரத கொடிவழி & ஆய்வாளர் ஜேபிமிட்டல் அவர்கள் "பண்டைய இந்திய வரலாறு" நூலின் குறிப்புகள்;👇👇

தொடர்ச்சியாக கிடைக்கும் "குருகுலராயன்" கல்வெட்டுகளை மட்டும் இக்கட்டுறையில் அப்லோடு செய்கிறேன்.
++++
பாகம்_3 கல்வெட்டு_51

"திவாகரனான குருகுலராஜன்" கல்வெட்டு @ மதுரை திருமங்கலம்..
+++
கல்வெட்டு_52

தஞ்சை வட்டம் "குருகுலராயன்" கல்வெட்டு..

+++

கல்வெட்டு_53,
தஞ்சை வட்டத்தில் மற்றொரு "குருகுலராயன்"

கல்வெட்டு_54,
"அச்சன் திருச்சிற்றம்பலமுடையான் alias குருகுலராயன்" @பொன்பற்றி..
 
                   +++

கல்வெட்டு_55
"மாணிக்கன் பூநாந குருகுலத்தரையன்"
      ++++++++

கல்வெட்டு_56

அண்ணாமலையுடையார் அழகிய நாயனாரான குருகுலத்து ராயர் தன்மம்.. ஆவணம் இதழ்_15
++
கல்வெட்டு_57
ஆவணம் இதழ்_26,

+++

கல்வெட்டு_58
ஆவணம் இதழ் 26,
++++

கல்வெட்டு 59,

நாகை மாவட்டம் மேலப்பாதி,

+++

கல்வெட்டு_60;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் வட்டம் பெருச்சியூர் எனும் மருதூர் கோவில் இறைவனுக்கு செப்பு திருமேனி செய்து பூஜை நடக்க ஏற்பாடு செய்த "குருகுலராயருக்கு" ஊர் மக்கள் மரியாதை செய்த விவரம் கூறும் சிவகங்கை தொல்லியல் கையேடு கூறும் கல்வெட்டு விவரங்கள்...
+++

கல்வெட்டு_61

"தாயனூருடையான் தாயிநல்லான் திருவாய்குலம் உடையானான குருகுலத்தரையன்"
++++

கல்வெட்டு_62
திருசோற்றுத்துறை ஓதவனேஸ்ரர் கோவில் "குருகுலராயன்"

++++

கல்வெட்டு_63,
விசயநகர விருபண்ண உடையார் கால கல்வெட்டில் "குருகுலராயர்"

++++

கல்வெட்டு_64,

++++

கல்வெட்டு_65,
++++++

கல்வெட்டு_66

தென்னிந்திய கோயிற் சாசனங்கள் தொகுதி_1,

"ஆவூர் கூற்றத்து கிளியூருடையான் அரையன் சோமநாத தேவனான குருகுலத்தரையன்"

++++++

கல்வெட்டு_67,

கோயம்புத்தூர் ஜில்லா "குருகுலராயன்" கல்வெட்டு 
@ தென்னிந்திய கோயிற் சாசனங்கள் தொகுதி_1 சாசனம் என்_265,

++++++++

கல்வெட்டு_68,

கோயம்புத்தூர் ஜில்லா கல்வெட்டு @ தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1 சாசனம்_291,

++++++

கல்வெட்டு_69,
குருகுலராயன் கல்வெட்டுகள் தொகுப்பு பாகம் 1 ல் "குருகுலகோன்" எனும் கல்வெட்டு இரண்டு பதியப்பட்டுள்ளது அதில் ஒன்று திருநெல்வேலி மற்றொன்று விருதுநகர் திருத்தங்கல் தற்போது காஞ்சிபுரம் கல்வெட்டில் "குருகுலராய கோன்" விவரம்,,
+++
கல்வெட்டு_70,

தென்னிந்திய கோயிற் சாசனங்கள் தொகுதி_2 லிருந்து கல்வெட்டுகளை காண உள்ளோம் அக்கல்வெட்டுகளின ஊர் & கோவிலை உறவுகள் பரிசோதித்துகொள்ள அந்நூலின் பொருளடக்கம் பகுதியை பதிகிறேன் அவசியமானவர்கள் கல்வெட்டோடு ஒப்பிட்டு சரிபார்த்துகொள்ள வேண்டுகிறேன்,
(கல்வெட்டு சாசன என்னை வைத்து சூம் செய்து பார்க்கவும் அவசியப்படுபவர்களுக்கு மட்டும்) தற்போது நமது தொகுப்பின் 71 வது கல்வெட்டு,👇👇
+++

கல்வெட்டு_72,
           👆👆👆
ஆலய திருப்பணிகளில் பங்கேற்றமையால் வாணர்குலத்தவருக்கு "பட்டன்" எனும் பல உண்டு அதில் இது "குருகுலராய பட்டன்" எனும் நேரடி கல்வெட்டு,
++++++

கல்வெட்டு_73,
++++

கல்வெட்டு_74,
+++

கல்வெட்டு_75,
+++++++

இதே தலைப்பிலான 
பாகம்_1 & பாகம்_2 கட்டுறைகளை தவறாமல் வாசிக்க "குருகுலராயன் அகமுடையார்" சொந்தங்களை வேண்டுகிறேன்..

பாகம்_3 எனும் இக்கட்டுறையில் 75 வது கல்வெட்டுகள் வரை தொடர்ந்து இனைக்கப்பட்டுள்ளது..

பாகம்_4 ல் 100 வது கல்வெட்டுவரை பதியப்படும்,

மேலதிக கல்வெட்டுகளை காண "குருகுலராயன் அகமுடையார்" கல்வெட்டுகள் பாகம்_4 கட்டுறையை வாசிக்க வேண்டுகிறேன்..

+++

@ VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
டெல்டா_9500888335

திங்கள், 17 மே, 2021

தென்பெண்ணை வடக்கும் & தெற்கும்..


தமிழக வரலாற்றில் தென்பெண்ணை ஆறு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்..

கடையேழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி தலைநகர் 
" திருக்கோவிலூர்" அமைந்துள்ளது இவ்வாற்றின் தென்கரையில்தான்..

சோழர் கால கல்வெட்டுகளில் தென்பெண்ணை ஆற்றின் வடகரை வாணகோப்பாடி எனவும் தெற்குபகுதி மிலாடு எனவும் அழைக்கப்பட்டது,

வாணகோப்பாடி & மிலாடு பகுதிகள் கூகுள் மேப் வரைபடம்;
தென்பெண்ணை அருகாமையிலேயே ஆனால் வடக்கில் உள்ள ஆவூர் "வாணகோப்பாடிநாடு" எனப்படும் கல்வெட்டு;
மற்றொரு கல்வெட்டு
"வாணகோப்பாடி பெண்ணை வடகரை"
தென்பெண்ணையின் தென்கரையில் உள்ள திருக்கோவிலூரை "மிலாடு" எனும் கல்வெட்டு

செஞ்சி வட்டத்தை வாணகோப்பாடி பென்னை வடகரை எனும் கல்வெட்டு..

மேலதிக விவரங்கள்;
தென்பெண்ணை வடக்கில் உள்ள திருவண்ணாமலை பகுதியை "வாணகோப்பாடிநாடு"
எனும் கல்வெட்டு விவரம்;
தென்பென்னை தெற்கு மிலாடு எனப்படும் பல கல்வெட்டுகள் உள்ளது அனைவரும் அறிவர் நாம் ஆற்றின் நடுவின் உள்ள கபிலர்குன்றில் உள்ள ஓர் கல்வெட்டு பாடல் படத்தை மட்டும் பார்துவிட்டு கட்டுறையை நிறைவு செய்வோம்..
++

எல்லைகள் விவரம்;
++++

"பெண்ணை வடகரை வாணகோப்பாடி"
++
"வாணகோப்பாடி பெண்ணை வடகரை திருவண்ணாமலை"

"வேசாப்பாடி நாடு"

"பெண்ணை தென்கரை"
+++

"நடுமண்டலம் திருமுனைப்பாடி நாடு திருவெண்ணை நல்லூர்"
++

"பெண்ணைக்கு வடக்கில் பாலாறு தாண்டிய பகுதி பெரும்பாணப்படி & வாணபுரம் எனப்படும் அதில் திருவேங்கடம்"
+++

+++

"பெரும்பாணப்பாடி திருவேங்கடம்"

+++

கிபி 1932 ஆம் ஆண்டே தென்னிந்திய அகமுடையார் மாநாட்டு மலர் விவரம்;
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

ஞாயிறு, 16 மே, 2021

வந்நிய வரலாற்று குழப்பவாதிகள் பாகம் _ 2

தமிழக அளவில் சக தமிழ்சாதியின் வரலாறை தவறாக உரிமைகோரி தன் வரலாறு என்பதில் "முதலிடம்" வகிப்பது அகலிகை குல கள்ளர்கள் எனில் இரண்டாமிடம் சம்புகுல பள்ளிகள் எனப்படும் வந்நியர் சமுதாயம் என்றால் அது மிகையாகாது,

இதே தலைப்பில் முதல் கட்டுறை ஒன்றும் சரியான மேற்கோளுடன் & ஆதாரமுடன் எங்கள் பிளாக்கில் எழுதப்பட்டுள்ளது அதை வாசிக்காதவர்கள் வாசித்துவிட்டு இக்கட்டுறையை தொடர வேண்டுகிறோம்..

சோழர் காலத்தில் தமிழகத்தின் சாதியினர் வலங்கை_இடங்கை எனும் இரு குழுக்கலாக இருந்தனர் என்பதை வரலாறு அடிப்படை அறிந்த பலரும் நண்கரிவர்..

இந்நிலையில் கிபி_1227 ஆம் ஆண்டு சோழர் கல்வெட்டு மிகத்தெளிவாக இடங்கை 98 சாதியர் எழுதிக்கொண்ட கல்வெட்டில் நமக்கு இடங்கையின் முக்கிய சாதியினர் எவர் எல்லாம் என்பதை விளக்குகிறது,

அக்கல்வெட்டை இக்கட்டுறையின் கதாநாயகர்களான சம்புகுல பள்ளி சமூகத்தை சேர்ந்த Jayvarma Ruthra  Cholanar _ ஐடியில் உலாவரும் அருமை நண்பரான  Murali Nayakkar (முரளி நாயக்கர்_பள்ளி) அவர்களும் தனது முகநூல் பதிவாக "சோழர் காலத்தில் சாதி" என்ற தலைப்பில் எழுதியுள்ளார் அதன் படங்கள் கீழே 👇👇

முகநூல் பதிவு;
ஏப்ரல்_27_2021
பதிவு தொடர்ச்சி;
பதிவு தொடர்ச்சி;
அருமை நண்பர் திரு முரளி நாயக்கர் அவர்கள் தனது முகநூல் பதிவில் பயன்படுத்தியுள்ள இல தியாகராஜன் அவர்களின் நூல் கல்வெட்டின்  முழு படம் கீழே; 👇👇

இதன் வழி தமிழ்சாதி உறவுகள் அறியவேண்டியது என்னவெனில் கிபி 1227 ன் இடங்கை சாதியினரில் முக்கிய சாதிகள் எவை என்பதைதான்,

இதனை மெய்ப்பிக்கும் வன்னம் பள்ளி சாதியர் அவர்களே முன்னின்று எழுதிய செப்பேட்டை இங்கு பதிகிறேன்,

நேரிடையாக இடங்கை சாதி பள்ளி என கூறும் அவர்களின் செப்பேடே இது..

++

இப்ப கேள்விக்கு வருவோம்,
நாம் பெரிதாக எதையும் கேட்டுவிடப்போவதில்லை

மிகத்தெளிவாக கிபி 1200 லேயே "இடங்கை" "சம்புகுல பள்ளி" எனப்படும் "வந்நியர்" நண்பர்களே இதே சமகாலத்தில் " வலங்கை மீகாமன் " எனக்கூறப்படும் பல்வேறு கல்வெட்டுகளையும் & 
"வலங்கை சாதியர்" வரலாறையும் கூட அதுவும் தங்களுடையது என கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் உங்களின் பிளாக்குகளில் கதை எழுதிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் முகநூல் பொதுவெளியிலும் "வலங்கை சாதியினரிடத்தில்" விவாதங்களில் அநாகரீக சன்டை போடுகிறீரே இது நியாயமா..????

இங்கனம் தமிழக அளவில் சகதமிழ்சாதிகளின் வரலாற்று அபகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் 5 சாதி பட்டியல் படம் கீழே; 👇👇
1.கள்ளர்,2.மறவர்,
3.வெள்ளாளர்,
4.பள்ளர்,5.பறையர்,

அதுமட்டுமின்றி சமகாலத்தில் வலங்கை குடியான 
1.யதுகுல யாதவர் வரலாறையும் திருடுகிறீர் 2.குருகுலராயர்கள் என வரலாற்றை பேசும் அகமுடையார் வரலாறையும் திருடுகிறீர் இங்கனம் இரண்டு பெருங்குலத்தின் வரலாறையும் தன்னுடையது என கொஞ்சம்கூட லாஜிக் இல்லாமல் உளரித்திரிகிறீரே சற்று யோசியுங்கள் சம்புகுல பள்ளி எனப்படும் "வந்நியர்" நண்பர்களே,

உங்களின் "இடங்கை" சம்புகுல சம்புவராயர்_காடவராயர் வரலாற்றை 
1.யதுகுல யாதவர் என அரசானை வைத்துள்ளவர்களோ அல்லது 2.குருகுலராயர் என வரலாறு பேசும் சாட்சாத் உங்களால் அழிக்கப்பட்டதாக நீங்களே உங்கள் செப்பேட்டில் கூறும் அதே "வாதாஃபியின்_அசுரகுல" அகமுடையார் சமுதாயத்தவரோ இதுவரை உரிமை கோரி திருட்டு வேலைகளை செய்துள்ளனரா..?

மாறாக நீங்கள் மட்டும் இங்கனம் வாழ்வது ஏனோ..?

      "இங்கனம்"
தமிழ்சாதிகளின் ஒற்றுமை 
வரலாற்று குழப்பங்களை தீர்ப்பதில்தான் சாத்தியம் என்பதை உறுதியாக நம்பும் உங்களின் நண்பர்களில் ஒருவன்,

+++

@#குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

துவாரபதி அரசர்கள் வாணகோவரையர்கள்


துவாரபதி என்பது "அசுரன்" கம்சன் ஆண்ட மதுரா பகுதியாகும்,

அசுரன் ஜராசந்தனின் மகதநாடு என்பதை குறிக்கும் "மகதராயர்" எனவும்,அசுரன் சிசுபாலனின் சேதிநாட்டை குறிக்கும் சேதிராயர் எனவும்,
அசுரர்கள் பலரும் அவதரித்த "புரு" மரபான குருவம்சத்தை குறிப்பிடும் விதமாக "குருகுலராயர்" எனவும் 
அசுரர் "மாவலி வாணர்" குலத்தவருக்கு குடும்ப பெயர்கள் கல்வெட்டுகளின் வாயிலாக உள்ளதை போல,

"கம்சன்" ஆண்ட மதுராவின் "துவராபதியை" குறிக்கும் விதமாகவும் குருகுலத்தாருக்கு கல்வெட்டுகள் உள்ளது என்பதற்கு நேரடி சான்றாக இரு கல்வெட்டு விவரங்களை கூறுவது இக்கட்டுறையின் நோக்கமாகும்..

கல்வெட்டு_1

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் கல்வெட்டில் "தூவரபாதி சிரீரங்கநாத கச்சிராயர்" என்பவர் குறிக்கப்படும் கல்வெட்டு 👇👇
கல்வெட்டு_2;

இதே துவாரபதி சிரீரங்கநாத கச்சிராயர் அவர்கள் 
"வலங்கை மீகாம(தலைவன்) வாணகோவரையர்" எனக்குறிக்கப்படும் கிபி 1394 விளந்தை கல்வெட்டு விவரம் இன்றைய விளந்தை வரைபடமுடன் கீழே 👇👇
@ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335