வெள்ளி, 18 டிசம்பர், 2020

மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை திருக்கோவிலூர்..

திருக்கோவிலூரில் நடந்த வருடாந்திர கார்த்திகை உத்திரம் குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா படங்களின் தொகுப்பே இக்கட்டுறை..

இவ்விழாவிற்கு உதவிய உறவுகள் அனைவரின் பொற்பாதங்களுக்கும் இக்கட்டுறையை காணிக்கையாக்குகிறோம்..

இவ்வருடாந்திர விழா திருக்கோவிலூர் உட்பட 5 கோவில்களில் நடக்க முதற்கட்டமாக அச்சடிக்கப்பட்ட விழா நினைவு காலண்டர் மாடல்; 👇


காலை 7 மனிக்கு மெய்ப்பொருள் நாயனாருக்கான 108 சங்காபிஷேகம் வேள்வி ஹோமத்துடன் குருபூஜை விழா தொடங்கியது;


கோவிலில் நடைபெற்ற ஹோமத்தில் உள்ள சங்காபிஷேக தட்டு & வேள்வி குடம் மெய்ப்பொருளாரின் தனி சன்னதிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அபிஷேகமுடன் அர்ச்சனை நடைபெற்றது; 👇👇


திருக்கோவிலூர் வீரட்டேஷ்வரர் கோவில் மெய்ப்பொருளார் அவதாரத்தலம் என்பதால் தனி கோவில் சன்னதியுடன் உள்ளதில் நாயனாருக்கு அர்ச்சனை & அபிஷேகம் நடைபெற்று பிறகு வீரட்டேஷ்வரர் கோவிலின் உள்ளேயே உள்ள மெயப்பொருளார் சன்னதிக்கு அபிஷேகம்,அர்ச்சனை செய்யப்பட்டது அதன் படங்கள்; 👇👇

காலை 7 மனி வேள்வி ஹோமத்தில் இருந்த கலசம் வழி மெய்ப்பொருளாருக்கு 
அபிஷேகம் 👇

உயர்திரு TKT.முரளி அகமுடையார் அண்ணன் மற்றும் உயர்திரு தியாகராஜன் அகமுடையார் அவர்கள் வீரட்டேஸ்வரர் கோவில் உள்ளே மெய்ப்பொருளார் சன்னதியில்.. 👇

திருக்கோவிலூர் வீரட்டேஷ்வரர் கோவில் உள்ளே நால்வருடன் சேர்த்து 63 வர் சன்னதியில் நாயன்மார் 63 வருக்கும் புதுதுணி & அர்ச்சனையுடன்
சிறப்பு மலையிடப்பட்டது; 👇👇


வீரட்டேஷ்வரர் கோவில் வெளியே மெய்ப்பொருளார் தனி கோவிலிலும் & வீரட்டேஸ்வரர் கோவில் உள்ளேயும் உள்ள மெய்ப்பொருளார் தனி சன்னதியிலும் என இரண்டு இடத்திலும் மெய்ப்பொருளாருக்கு அபிஷேகம்,அர்ச்சனை இனிதே முடிந்து மெய்ப்பொருளாரை முழு அலங்காரம் செய்து கோவிலை சுற்றி உற்சவம் செய்த படங்கள் இனி வருவன; 👇👇

பல்லக்கில் தூக்கிச்செல்லும்படியான அமைப்பில் மெய்ப்பொருளார் முழு அலங்காரம் படம்..


மெய்ப்பொருளார் உற்சவர் அலங்கார சிலை உள்ள இடத்திற்கு நேர் எதிரே வாகணத்தில் மெய்ப்பொருளார் உற்சவம் முன்னே செல்ல சிவன்_பார்வதி அலங்காரமுடன் தயார் நிலையில் இருக்க சிவனடியார் ஒருவரின் 10 நிமிட மெய்ப்பொருளார் சொற்பொழிவு நடைபெற்றது,

சொற்பொழியாற்றியவர்;
                             👇
10 நிமிட மெய்ப்பொருளார் சொற்பொழிவில் அண்ணன் 
TKT .முரளி அகமுடையார் அவர்கள், 👇
திருக்கோவிலூர் சேர்மன் 
உயர்திரு.முருகன் 
அகமுடையர் அவர்கள் விழாவில்;
👇

சிவன் மலைமகள் முன்னே செல்ல
மெய்ப்பொருளார் உற்சவம் 
புறப்படுதல்; 👇👇

அம்பாள் சன்னதியில் மெய்ப்பொருளார் உற்சவம்; 👇👇


அம்பாள் சன்னதி தான்டி மெய்ப்பொருளார் தனி கோவில் வரை உற்சவம் சென்று திரும்புதல்; 👇👇

வீரட்டேஸ்வரர் கோவில் மதிலை சுற்றி மெய்ப்பொருளார் உற்சவம்; 👇👇

மெய்ப்பொருளார் உற்சவம் 
நிறைவடைந்து மீண்டும் வீரட்டேஸ்வரர் கோவிலுக்குள் மெய்ப்பொருளார் வந்துவிட்டார்; 👇

சிவனடியார்களான 63 வரில் குருகுலராயன் அகமுடையார்  
சமுதாய மெய்ப்பொருள் நாயனார் அபிஷேகம்,அர்ச்சனை,உற்சவம் என அனைத்தும் இனிதே நிறைவடைந்து கோவில் உள்ளே விழா தரப்பினருக்கு குருபூஜை விழா பிரசாதம் வழங்கி மரியாதை செய்யப்பட்ட படங்கள்; 👇👇


குருகுலராயன் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா நாளில் கோவிலில் கேசரி மற்றும் புளியோதரை ஆகியன ஓர் இனிப்பு & ஓர் புளிப்பு பிரசாதம் வழங்குதல் முறை என்பதாக ஏற்பாடு செய்திருந்தோம் அதனுடன் கோவிலில் நடைபெறும் அன்னதானமும் எங்களால் செய்யப்பட்டது; 👇

காலை 7 மனிக்கு வீரட்டேஸ்வரர் கோவிலில் குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
63 வரில் குருகுலராயன் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை நாளன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் விழா எடுத்து சிவனடியார்களின் பொற்பாதங்களை தொழுவோம்..
கார்த்திகை உத்திரம் குருகுலராயன் மெய்ப்பொருளார் விழா நாளிற்கு சில வாரம் முன்னர் திருக்கோவிலூரில் 
அண்ணன்களை சந்தித்து மரியாதை செய்த படங்கள்; 👇👇

திருக்கோவிலூர் உயர்திரு.TKT முரளி அகமுடையார் அண்ணன் அவர்கள் கார்த்திகை உத்திரம் வருடாந்திர மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா சிறப்பு காலண்டர் வெளியிட்ட படம்; 👇

                           சுபம்..

தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி..

தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட விழா நினைவு சிறப்பு காலண்டர்; 👇

        ***** சிவாயநம ******

இங்கனம்;

VKGN.குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
( 18 கோட்டைப்பற்று அகமுடையாத் தேவன் )
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக