மெய்ப்பொருள் நாயனார்;
சிவனடியார்களான 63 நாயன்மார்களில் மலையர்குல ராயர் மருதுபாண்டியர் குடும்பத்தின் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை எளிய முறையில் அன்னதானம், மரக்கன்று நடுதல் ஆகியவற்றுடன் காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டியர் நல அறக்கட்டளை தலைவர் உயர்திரு.பெமினா நாகராஜன் அவர்களால் செய்யப்பட்டது..
உயர்திரு அண்ணன் அவர்கள்
வருடாந்திர விழா சிறப்பு காலண்டரை வெளியிட்ட படம்,
வருடாந்திர விழா சிறப்பு காலண்டரை வெளியிட்ட படம்,
மற்றும் காளையார் கோவில் முக்கியஸ்தர்களுக்கு விழா சிறப்பு காலண்டர் தந்த படங்கள், 👇👇
அடுத்தபடியாக திருபரங்குன்றம் மேலமன்று 33 கிராம ராஜகுல அகமுடையார் மடம் சென்று "அகமுடையார் கல்வி மையம்" நடக்கும் இடத்தில் தலைவர் உயர்திரு.துரை தேவன் அவர்களை சந்தித்த படங்கள்; 👇👇
அடுத்தபடியாக திருமங்களம் சென்று "மருதுசேனை" பொதுச்செயலாளர் உயர்திரு.கிருஷ்ணன் வழக்குறைஞர் அவர்களை சந்தித்து மெய்ப்பொருளார் விழா அழைப்பிதழ் தந்து வரவேற்ற படம்; 👇👇
மதுரை திருமங்களத்தில் இராணுவ நண்பர் அவர்கள் இல்லத்தில் விழா காலண்டர் தந்து அழைத்தமை;
தஞ்சையில் தலைமை அகமுடையார் சங்க அலுவலகத்தில் மாநில பொருளாளர் திரு.கார்த்திகேயன் அகமுடையார் அவர்களை சந்தித்து அழைப்பிதழ் தந்த படம்; 👇
அகில இந்திய அகமுடையார் சங்க தலைவர் உயர்திரு இரஜினிகாந்த் அண்ணன் அவர்களை அவர்களின் பிறந்தநாள் விழாவில் சந்தித்து 63 நாயன்மார் விழா தொடர்பாகவும் பேசிவிட்டு வந்த படங்கள்; 👇👇
அருமை அண்ணன் திரு முத்துப்பட்டி அவர்களை மதுரையில் சந்தித்த படம்; 👇👇
இனி கார்த்திகை உத்திரம்_2020_டிசம்பர்_8 எளிய முறையில் மாமன்னர் மருதுபாண்டியர் அறக்கட்டளை அண்ணன் நாகராஜன் அவர்கள் மெய்ப்பொருளாரை வணங்கி அன்னதானம் செய்து மரக்கன்று நட்ட படங்களை வரிசையாக பார்க்களாம்; 👇👇👇
கார்த்திகை உத்திரம் 2020 காளையார் கோவிலில் மிக எளிமையாக சிவனிய முப்பாட்டனான மெய்ப்பொருள் நாயனாரை வணங்கி குருவணக்கம் செய்யப்பட்டது,,
கார்த்திகை உத்திரம் மெய்ப்பொருளார் குருபூஜை நாளைய காளையார் கோவில் அன்னதானத்திற்கு உதவிய திரு.கேசவன் அகமுடையார் (மஞ்சூர்) அவர்களுக்கு நன்றி.. 👇
மஞ்சூர் திரு.கேசவன் அகமுடையார் அவர்கள் தந்த அன்னதான தொகை "மாமன்னர் மருதுபாண்டியர் நல அறக்கட்டளை" தலைவர் திரு.நாகராஜன் அகமுடையார் அவர்களிடம் தரப்பட்டது; 👇👇
வருடாந்திர மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை நிகழ்வை செய்து சிவனியம் போற்றுவோம்..
சிவனடியார்களை தொழுவோம்..
வாழ்க மலையர்குல ராயர் மருதுபாண்டியர் குலத்தின் புகழ்..
@ VKGN.குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
( 18 கோட்டைப்பற்று தேவன் )
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக