வெள்ளி, 22 நவம்பர், 2019

பெரிய உடையார் சேதிராயன் அகமுடையார் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை..

22_11_2019_கார்த்திகை உத்திரம் நாளில் தடாதகை(மீனாட்சி) தந்தையான "பர்வத_ராஜகுல_அகமுடையார் மருது_பாண்டியரின் முப்பாட்டனார் "பெரிய உடையார் சேதிராயன் அகமுடையாரான" மெய்ப்பொருள்_நாயனார் அவர்களுக்கு குருகுல_மக்கள் இயக்கத்தின் சார்பாக முதலாம் ஆண்டு குருபூஜை_விழா எளிய முறையில் கொண்டாடப்பட்டது,,

இனி வருடந்தோரும் கார்த்திகை உத்திர இதே நாளில் "பெரிய உடையார் சேதிராயன் அகமுடையாரான மெய்ப்பொருள் நாயனார் விழாவிற்கும் முந்தின நாள் திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் தாெடுகாடு கிராமம் பீமேஷ்வரா் காேவிலில் சிலையாக உள்ள "பெரிய உடையார் ஆதியரசன் பஞ்சநதி வாண நீலகங்கரையருக்கும்" குருகுல மக்கள் இயக்கத்தின் சார்பாக மேலும் பெரிய அளவில் விழா எடுக்கப்படும் என்பதை தெரிவிப்பதில் மகிழ்கிறோம்,,,

( "ஆதியரசன்" தாெடுகாடு பஞ்சநதி வாண நீலகங்கரையர் முழு விவரங்கள் அடுத்த கட்டுறையில் )

சேதிராயன் மெய்ப்பாெருள் நாயனார் விழா படங்களும் கல்வெட்டுகளும்;


























இக்கட்டுரை தாெடர்பான மேலும் பல விடயங்களை அறிய இத்தளத்தின் முந்தைய கட்டுரைகளை வாசிக்க வேண்டுகிறாேம்..

குருகுல மக்கள் இயக்கம்,,
9500888335..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக