சக ஆண்டு 1404 -
கிபி 1482 ல் இறந்த காலம் எடுத்த வாணராய நாயக்கர் தன்மமாக கொடுத்த வடதலை செம்பிநாட்டு பெருங்கிரி நல்லூர்.
திருப்புல்லாணி ராமர் கோவிலுக்கு மாவலிக்கு கீழ் இருந்த ஆவலப்ப நாயக்கர் மகன் கலங்கா தண்ட நாயக்கர் கொடுத்த திருவிளையாட்ட பட்டயம்.
1498 ல் நரசா நாயக்கன் வரும் வரை திருச்சி வரை கோனேரி ராயர் - காஞ்சிவரை மாவலி வாணாதிராயர் ஆட்சி செய்தது இந்த கல்வெட்டும் உறுதி செய்கிறது.
Source திரு Anil Kumar Reddy..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக