மரியாதைக்குறிய நண்பரும் Agamudayar Ottrumai முகநூல் தளத்தின் வரலாற்று எழுத்தாளருமான திரு சக்தி M அவர்கள் பாண்டியர்கள் யார் என்பது தொடர்பாகவும் & வேளீர் பற்றியும் எழுதிய பதிவை சேமித்து வைக்கும் கட்டுரை இது..
பதிவின் படங்களை தொடர்ச்சியாக கீழே பதிகிறேன்...
**
**
யது வம்சம் யாதவர்களான தொல்குடி ஆயர்களை பற்றிய உண்மையை கூறிய Sakthi M அகமுடையார் சேர்வை அவர்களின் பதிவில் நக்கல் செய்யும் வந்நியர் நண்பர் கமென்ட் கீழே;
இனி வருவன வேளீர்_வேள் குடிகளும் ஆயர்களே என்பது தொடர்பாக நண்பர் சக்தி சேர்வை அவர்கள் தனது பேஜில் எழுதிய படங்கள்;
துவாரபதி வேளான்(யாதவர்) பற்றியதை மேலே கண்டோம் கீழே சங்க இலக்கிய வேளீர் பாடல் பற்றிய விளக்கமுடன் ஆயர்களை வேளீர் என பதிவிட்டது;
சக்தி சேர்வை அவர்கள் கூற்றின் சுருக்கம் அவர் பதிவின் வாயிலாக;
***
இவ்வாறாக
முல்லை நிலத்தவரே வேளீர்,பாண்டியர்,சேரர் என்பதும் அரசு தோன்றியது முல்லை நிலத்தில் என்பதுமே தமிழர் வரலாற்று உண்மை என்பதையும்,
குருகுலத்தவர்களுக்கு சம்பந்திகளான யாதவர்கள் பாண்டியர்&வேளீர் என்பதையும்
வெளிப்படையாக பேசிய நண்பர் சக்தி M சேர்வை அவர்களுக்கு "குருகுல மக்கள் இயக்கம்" தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக