வெள்ளி, 30 செப்டம்பர், 2022

ஆதித்த கரிகாலன் கல்வெட்டு..

ராஜராஜன் பெற்றோர் சிறப்பு..

#இராசராசன் தன் பெற்றோர்களின் குலபெருமை கூறும் கல்வெட்டு

"பென்னியின் செல்வன்" 
 இல்லை இல்லை எங்கள் பென்னைநதியின் இளவரிசி, வானவன்மாதேவி
"மலைமகள் செல்வன்".

செம்பியன் சுந்தர சோழர்
புலியை பாய்ந்த பொன்மான்
மலையர் திருக்குல தொன்மை
பெண்னை தென்கரை
கபிலகல்
பாரி,
பாரி மகளிர்
செஞ்சொற் கபிலர்

#மலையர்திருக்குலம் 
#பாரிமகளிர்

திங்கள், 5 செப்டம்பர், 2022