கொங்கு தளபதி திரு ராஜ் கவுண்டர் அவர்களுடன் விழா அழைப்பிதழ் படமுடன்,
++
நீண்ட நாள் முகநூல் நண்பர் திரு மோகன் ஆவுத்தியப்பா அவர்களுடன் விழா அழைப்பிதழ் வழங்கிய படம்,
1.மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர்;
நாவலர் புகழ்ந்து போற்ற நல் வளம் பெருகி நின்ற
பூ அலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு.
107.வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல்
கைம் மலை, கரடி, வேங்கை, அரி திரி கானம் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்!
இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே ?' என்று நைந்தார்.
@தெய்வச்சேக்கிழார்...
பொத்தப்பி மலையன் வேட்டுவர் சாதி கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா "குருகுல மக்கள் இயக்கம்" சார்பாக முதல்முறையாக 2020 ஆம் ஆண்டு ராசிபுரத்தில் நடத்தப்பட்ட படத்தொகுப்பு நமது தளத்தில் ஏற்கனவே கட்டுறையாக பதிந்துள்ளோம்,
இரண்டாவது முறையாக அச்சரப்பாக்கம் விழா நினைவுப்படங்கள் அனைத்தையும் இங்கு காண்போம்..
ஒவ்வொரு தமிழ் சமுதாய உறவுகளும் தனது சிவனிய நாயனார் வருடாந்திர நட்சத்திர நாள் குருபூஜை விழாவை கட்டாயம் செய்யவேண்டும் என்பதை "குருகுல மக்கள் இயக்கம்" வேண்டுகோளாக சக தமிழ்சாதிகளிடத்தில் முன் வைக்கிறது..
***
விழா அழைப்பிதழ் மாடல்;
அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் முதல்நாள் விழாவிற்கான பொருள்களை ஐயரிடம் எழுதி வாங்க சென்றபோது எடுத்த படம்,,,
***
அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் எங்கள் அமைப்பு சார்பாக முதல் விழாக மெய்ப்பொருள் நாயனார் விழா 2019 செய்யப்பட்டது அப்படங்கள் தனிகட்டுறையாக நமது தளத்தில் பதியப்பட்டு உள்ளது,
இது அதே ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் எங்கள் அமைப்பு சார்பான இரண்டாவது வழிபாட்டு நிகழ்வாகும்,,
(11_02_2022)
**
அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் திருமதி சசிகலா சுரேஷ் அவர்கள் அன்னதானமுடன் கண்ணப்பர் குருபூஜை நிகழ்வை எளிமையாக செய்ய,
(50 பேருக்கான வடை,பாயாசமுடனான அன்னதானத்திற்கு ரூ 2500 கோவில் தொகை ஆயினும் ரூ 500 க்கு மட்டுமே நிர்வாகம் ரசீது தருகிறர்)
அதே நாள் சேரர் தலைநகராம் வஞ்சி மாநகராம் கரூரில் "கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம்" நடத்திய விழாவில் நான் கலந்துகொண்டேன்;👇👇
"இங்கனம்"
@VKGN_குருகுலராயன்_சுரேஷ்_
அகமுடையார்
குருகுல மக்கள் இயக்கம்..