வெள்ளி, 31 டிசம்பர், 2021

எடப்பாடி பிரசன்ன நஞ்சுன்டேஸ்வரர்..

**

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்...
9500888335

பர்வதராஜகுலத்தின் கம்பீரம்..

மலைகளின் ராஜகுலம் மருதுபாண்டியர் குடும்பத்தின் பெருமை....
**
**
***

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்...
9500888335

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

கார்த்திகை உத்திரம் மதுரை 2021


முழு படங்களும் விரைவில் இனைக்கப்படும்..

உத்திரம் 2021 காளையார்கோவில்


முழு படங்களும் விரைவில் இனைக்கப்படும்..

உத்திரம் 2021 ஆறகளூர்


முழு படங்கள் விரைவில் இனைக்கப்படும்..

உத்திரம் 2021 திருவலம்


முழு படங்கள் விரைவில் இனைக்கப்படும்..

கார்த்திகை உத்திரம் முத்துப்பேட்டை 2021..

அனைத்து படங்களுடன் கட்டுறை தொடரும்...

டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

வெள்ளி, 10 டிசம்பர், 2021

2021 கார்த்திகை உத்திரம் மெய்ப்பொருள் நாயனார் விழா..

2021 மலைகளின் ராஜகுல மரபு,
மாளவ(காளையார் கோவில்) 
மாமன்னர் மருதுபாண்டியரின் முப்பாட்டன் "குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனாரின்" கார்த்திகை உத்திரம் வருடாந்திர சிவமத விழா 5 மண்டலங்களில் நடந்ததில் திருக்கோவிலூர் படங்களை மற்றும் விழா தொடர்பான சந்திப்புகளை தொகுப்பது இக்கட்டுறை..
(2021 கார்த்திகை)

கடந்த கட்டுறையில் விழா அழைப்பிதழ் வெளியீடு ஆரணியில் தொழிலதிபர் திரு TKT முரளி அண்ணன் அவர்கள் வெளியிட்ட முழு படங்களை கண்டோம் இங்கு விழா படங்களும்,ஏனைய படங்களும்..
👇👇

1.திருக்கோவிலூர்,
கார்த்திகை உத்திரம் (29_11_2021)
தலைமை குருக்கல் திரு சுந்தரமூர்த்தி குருக்கல் ஐயா 👇👇
***

2020 முழு ஆல்பம் தொகுப்பு திருக்கோவிலூரின் குருகுராயர் உயர்திரு TKT முரளி உடையார்(அகமுடையார்) அவர்களிடம் காண்பிக்கப்பட்டு எடுத்துக்கொண்ட படம்,

உயர்திரு தியாகராஜன் உடையார் ZUDIAC CABLE அவர்களுடன்,
***
திருக்கோவிலூர் ஜீவா பஸ் ட்ரான்ஸ்போர்ட் ஓனர் அருமை அத்தான் திரு வசந்த் யாதவர் அவர்களுடன்,
பாரதி எலக்ட்ரிக்கல்சில் ஐயா அவர்களிடம் 2020 ஆல்பம் காட்டிவிட்டு விழா நாட்காட்டி வழங்கப்பட்டது..
**
திருக்கோவிலூரில் "குருகுலத்தின் ராஜமாதா சத்யவதி" குடும்பத்தவர்களான பர்வதராஜகுல மீனவர் தெருவில் விழா அழைப்பிதழ் & நாட்காட்டி தந்து அழைக்கப்பட்ட படம்,
***

அனைத்து சமுதாய சிவமத உறவினரகளையும் போற்றி கார்த்திகை உத்திரம் சிவமத திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவோம்..

வாழ்க சிவமதம்..
வளர்க இந்துக்கள் ஒற்றுமை,
சிவாயநம..
**

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335